IPL current season

img

டிரெண்டிங் வாய்ஸ்...

ஐபிஎல் நடப்பு சீசனில் சிறப்பான பந்துவீச்சு மூலம் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம்.வெள்ளியன்று நடைபெற்ற குவாலிபையர் 2-வது ஆட்டத்தில் தில்லி அணியின் பலமான பேட்டிங் வரிசையை எங்களது சுழற்பந்து வீரர்கள் திறமையாகச் செயல்பட்டு அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.